இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பிட்டு வாய் கொப்பளித்து வர தொண்டை புண் , ஈறுகளில் ரத்தம் வடிதல் சரி ஆகும்
மாதுளம் பூ சாறு 15 மில்லி கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிட அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்கும்
உடல் எப்படி நோயை விரட்டுகிறது, இயற்கையாகவே நோயை எதிர் கொள்வது எப்படி, நாம் எடுக்கும் நவீன மருந்து உண்மையிலே சரியாக வேலை செய்கிறதா?
Comments
Post a Comment